வாஷிங்டன்: அமெரிக்க அரசியலமைப்பு சட்டப் பிரிவு 122, கடந்த 1977-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டம் (ஐஇஇபிஏ) என்றழைக்கப்படும் இந்த சட்டத்தில், அமெரிக்க அதிபருக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இதன்படி அமெரிக்க அதிபரால் வெளிநாட்டு சொத்துகளை முடக்க முடியும். டாலர், வங்கி பணப் பரிமாற்றங்களை கட்டுப்படுத்த முடியும். இறக்குமதி, ஏற்றுமதி சார்ந்த நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க முடியும். பொருளாதார விவகாரங்கள் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்க முடியும்.