Monday, 15 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி சேலை: ஆயிரம் பேருக்கு அன்னதானம்

இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 78 - வது ஆண்டு பிறந்த நாளை முன் னிட்டு வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் கா. ரவிச் சந்திரன் ஏற்பாட்டில் பெரம் பலூர் மாவட்ட கழக செயலாளர் இளம்பை இரா.தமிழ் செல்வன் தலை மையில் கழக நிர்வாகிகள் முன்னிலையில் வாலி கண்டபுரம் ஊராட்சியில் உள்ள தூய்மை பணியாளர் களுக்கு வேட்டி சேலையும் ஆயிரம் பேருக்கு அன்ன தானமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முன் னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மருதராஜா, சந்திரகாசி, அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற துணைச் செயலாளர் நாக ராஜன், மாநில மாணவரணி இணை செயலாளர் மணீஷ், மாவட்ட அவை தலைவர் குண சீலன், பொது குழு உறுப்பினர் கள் குன்னம் ரெங்கநாதன், பெரம்பலூர் வீரமுத்து, மாவட்ட இணை செய லாளர் ராணி, மாவட்ட துணை செயலாளர் லட்சுமி, ஒன்றிய செயலா ளர் சிவபிரகாசம், அண்ணா தொழிற்சங்க செயலாளர் வீரபாண்டி யன், வேப்பந்தட்டை ஒன்றிய இணை செயலா ளர் கண்ண பிரான், மாவட்ட புரட்சித் தலைவி பேரவை தலைவரும், கீழப்புலியூர் (மு) ஊராட்சி மன்ற தலைவருமான நடராஜன் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வா கிகள், கழக சார்பு அணி நிர்வாகிகள், உள்ளிட்ட கழகத்தின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர் வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்ட னர்.