அராபியா முழுக்க கேட்பது வெறும் வெடிசத்தம் அல்ல அது சுமார் ஆயிரம் ஆண்டுகாலம் உலகை மிரட்டிய அரபு சுல்தானிய ஆதிக்கம் இன்னும் ஆழமாக சொன்னால் இஸ்லாமிய மிரட்டலுக்கான முடிவு
இந்த உலகில் எப்போதும் இந்து தர்ம பாரத கண்டம் அமைதியினை விரும்பும் நாடு, அதன் மதமும் மண்ணும் ஒருநாளும் இன்னொரு நாட்டை பிடிக்கவோ மதத்தை திணிக்கவோ அனுமதிப்பதே இல்லை, அது யாரையும் மதம்மாற்றாது யார் மண்ணையும் ஆக்கிரமிக்காது
இந்த இந்திய மண்ணுக்கான பெரும் மிரட்டல் இந்த அரபு இஸ்லாமிய கோஷ்டிகளிடம் இருந்தே வந்தது, ஆயிரம் ஆண்டுகாலம் இந்தியா எனும் இந்துதேசம் போராடி தன்னை நிலை நிறுத்தியதுபோல் இன்னொரு நாடு வரலாற்றில் சாதிக்கவில்லை, ஆயிரம் ஆண்டு மிக கடுமையாக இருந்த சவாலையும் அது தன் தந்திரம் மற்றும் வைராக்கியமான இந்துபக்தியினால் எதிர்கொண்டு சாதித்தது
1600களில் இந்த ஆப்கானிய கொடுமை உச்சத்தில் இருந்தபோது ஐரோப்பியர் வந்தார்கள், அப்போது துருக்கி சுல்தான் பாரசீக சுல்தான் உஸ்பெக் சுக்தான் என உலகம் சுல்தான்களின் மிரட்டலில் இருந்தது
துருக்கி சுல்தானியம் உலகை மிரட்டியது, அவர்களுக்கு அஞ்சியே வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு கடல்வழி வந்தான்
அவுரங்கசீப் காலத்தில் துருக்கி, பாரசீகம் வரிசையில் இந்தியாவினை முழ் இஸ்லாமிய நாடாக்க பெரும் சதி நடந்தது காஷ்மீரம் முழுக்க பாதிக்கபட்டது இந்த காலத்தில்தான், தால் ஏரி இந்துக்களின் ரத்தத்தினால் செங்கடலாக காட்சி அளித்த காலம் இருந்தது
அந்நேரம் வீரசிவாஜியின் இந்து அரசும், சீக்கியரின் அரசும் காவல் இருந்தன ஆனால் அவர்களையும் மீறி இனி துருக்கி அல்லது பாரசீக சுல்தான் இந்தியாவினை கைபற்றுவான் என அச்சம் எழுந்தபோது பிரிட்டிசார் வந்தனர்
அவர்கள் ஆட்சியிலும் இந்தியா கிறிஸ்தவமயமாகவில்லை , பிரிட்டிசார் பெரும் சுரண்டலை செய்தாலும் அவர்கள் செய்த மிக முக்கிய காரியம் ஒட்டோமன் துருக்கியரை உடைத்துபோட்டதுஇனி அரபுலக மிரட்டல் இல்லை என இந்தியா நிம்மதி பெருமூச்சு இட்டாலும் கம்யூனிச பரவலை தடுக்கவும் சோவியத்தை கண்காணிக்கவும் பாகிஸ்தான் என்றொரு இம்சை நாட்டை உருவாக்கி கொடுத்தார்கள் பிரிட்டிசார் நல்லதில் கெட்டது,கெட்டதிலும் நல்லது என மாறி மாறி பிரிட்டிசார் செய்த காரியம் இப்படி இருந்தது 1950களில் இனி இந்தியா நிம்மதியாக வாழும் எனும் நிலை வந்தபோது அராபியாவில் எண்ணெய் வந்தது, அதோடு இஸ்ரேலும் வந்தது எண்ணெய் அரசியல் பாகிஸ்தான் ஊடாக இந்தியாவிலும் எதிரொலித்தது, பாகிஸ்தானின் வாழ்வில் இயக்கத்தில் எண்ணெய் பணமும் இருந்தது காஷ்மீரை காட்டி இஸ்லாமிய வெறியினை காட்டி அரபு நாடுகளிடமும் சோவியத்தை காட்டி அமெரிக்காவிடமும் ஏதோ பெற்ற பாகிஸ்தான் எல்லா அட்டூழியத்தையும் இந்தியா மேல் திணித்தது
இந்தியாவின் காங்கிரஸ் இஸ்லாமியவாக்குக்காக இந்திய நலன்கள் அத்தனையும் அடகுவைத்து அரபு நாடுகளுக்கு அஞ்சியே காலம் கடத்தியது அரபுலகில் ஒரு அமைதியும் ஒற்றுமையும் நிலவினால் அது 16ம் நூற்றாண்டில் இருந்து இந்தியாவினைத்தான் பாதிக்கும், அது நாசரோ, கடாபியோ சதாமோ, இந்த கொமேனியோ பெரிய சக்தியாக வளர்ந்திருந்தால் நிச்சயம் காஷ்மீர் தனிநாடு என இங்குதான் பாய்வார்கள் அது அவர்கள் ரத்தத்தில் வந்த விஷயம் ஒரு கட்டம் வரும் வரைதான் இந்தியா நண்பன் என்பார்கள் வளர்ந்துவிட்டால் அவர்கள் மதபாசமே ஓங்கும், யாசர் அராபத்தே தனி காஷ்மீர் எனும் நிலைபாட்டில்தான் இருந்தார் இப்படி இஸ்லாமிய அரசியல் இந்தியாவினை இதுகாலம் மிரட்டியது
அங்கு எஞ்சியிருந்த ஒரே முரட்டு சக்தி ஈரான், அது பிளக்கபட்டு கொண்டிருக்கின்றது, அது அடக்கபடுகின்றது என்பதை விட முக்கிய காட்சி பாகிஸ்தானை கொண்டு ஒரு கூட்டணி உருவாக்க சில நாடுகள் முயல்வது
அதற்கு மரண அடி கொடுக்கபட்டுள்ளது , ஈரானில் விழும் ஒவ்வொரு அடியும் பாகிஸ்தானுக்கான எச்சரிக்கை, அரபு அரசியலில் தலையிட பாகிஸ்தான் முயன்றால் அதற்கும் இதே கதி எனும் பெரும் எச்சரிக்கை அது பாகிஸ்தானுக்கும் தெரியும் அதனால் அடக்கி வாசிக்கின்றது
ஒற்றுமையான அரபு கோஷ்டிகளோ இல்லை பலமான அரபு நாடோ இல்லை பாகிஸ்தான் தலமையில் உருவாகும் கூட்டணியோ எல்லாமே இந்தியாவுக்கு ஆபத்து அது மொத்தமாக இப்போது களையபட்டு சிலபல காரணங்களுக்காக உருவான பாகிஸ்தானை நொறுக்க நேரம் பார்க்கபடுகின்றது
ஆக ஆயிரம் வருடம் அட்டகாசம் செய்த இஸ்லாமிய சுல்தானிய காலமும், அடுத்த 70 ஆண்டுக்கு உருவாக்கபட்ட பாகிஸ்தானின் அட்டகாசமும் ஒருசேர முடியும் காலமிது வளைகுடாவில் கேட்பது வெறும் வெடிசத்தம் அல்லவே அல்ல அது இஸ்லாமிய மிரட்டல் இனி உலகில் எடுபடாது, இஸ்லாமிய ஆட்சிக்கும் மிரட்டலுக்குமான காலம் முடிந்துவிட்டது இனி எதிர்காலம் இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்குமானது என்பதை அடித்து அடித்து சொல்லிகொண்டிருக்கின்றது இனி புதிய யுகம் எழும், இந்தியா மாபெரும் சக்தியாக உலகாளும், அடுத்தடுத்து வரும் இந்திய ஆட்சியாளர் இனி அதை செய்து காட்டுவார்கள் இனி என்ன ஆனாலும் பழைய இஸ்லாமிய சுல்தானிய பொற்காலம் இனி மீளபோவதில்லை அவர்களுக்கான காலமும் ஆட்டமும் முடிந்துவிட்டது, ஆனால் அது புரியாமல் சில இஸ்லாமிய கோஷ்டிகள் தலை வெட்டபட்ட சேவல் போல் அலறிகொண்டிருக்கின்றன இப்படித்தான் இந்தியாவின் பெரும் மிரட்டலான துருக்கி ஓட்ட்மோமன் சாம்ராஜ்யம் 1920ல் உடைக்கபடும் போது இங்குள்ள கோஷ்டிகள் பிரிட்டிஷாரை எதிர்த்து கிலாபத் இயக்கம் என குழப்பின
அதாவது இந்திய நலனை விட துருக்கி நலனே முக்கியம் என அவை கதறிகொண்டிருந்தன, அவர்கள் விசுவாசமெல்லாம் துருக்கியில்தான் இருந்தது பின் இக்கோஷ்டி தனிநாடு கேட்டது அதுவும் கொடுக்கபட்டுவிட்டது ஆனால் அன்று முழு கோஷ்டியினையும் விரட்டாத தவறின் தொடர்ச்சியாக இன்றும் பாலஸ்தீனம், சிரியா, ஈரான் என எங்கு தாக்குதல் நடந்தாலும் அவை வழக்கம் போல் கிலாபத் இயக்கவாரிசாக கிளம்புகின்றன காந்தி செய்த அதே தவறை பாஜக செய்தல் சரியல்ல இக்கோஷ்டிகளை இரும்புகரம் கொண்டு ஒடுக்கவேண்டும், சொந்த நாட்டின் மேல் அபிமனாம் இல்லாமல் சதா காலமும் மதவெறியில் துருக்கி, ஈரான் என அங்கே நினைவில் வாழும் இக்கோஷ்டிகளை அங்கே அனுப்புதல் சரி அல்லது அறிவு பெறும் பொருட்டு அருகிருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்புதல் இன்னும் சரி தேசிய அரசு இதை முதலில் செய்யவேண்டும், நாட்டுபற்றே இல்லாமல் அந்நிய நாடு அதுவும் எதிரிகள் மீதே அன்பும் கரிசனமும் கொண்டு மதவெறியில் கதறும் இக்கும்பலால் இங்கு நன்மை ஒருகாலமும் விளையாது, கடும் நடவடிக்கை எடுத்து இவைகளை அடக்க வேண்டும் அல்லது அவர்கள் விரும்பும் நாட்டுக்கே அனுப்பவேண்டும்
இவைகளுக்கு சுயபுத்தியுமில்லை எதையும் உணரும அறிவுமில்லை காலமாற்றத்தை புரியும் சக்தியுமில்லை, இவைகளால் இங்கு எந்த நன்மையும் விளையாது மாறாக வாய்ப்பு கிடைத்தால் இவை தேசத்தின் ஆபத்தாக மாறும் என்பதால் இப்போதே உரிய நடவடிக்கை எடுத்தல் நல்லது, காங்கிரஸ் செய்த தவறை பாஜகவும் தொடர்வது நிச்சயம் சரியல்ல ஆக நடப்பதை கவனியுங்கள் ஒரு பக்கம் கிறிஸ்தவ கோஷ்டி இன்னொரு பக்கம் இஸ்லாமிய கோஷ்டி இவை இரண்டும்தான் எல்லா போரையும் நடத்தும் ஒன்று இரண்டும் அணிசேர்ந்து மோதும் அலல்து அவைகளுக்குள் மோதும்
அப்படி பாகிஸ்தானும் ஆப்கானும் அடித்து கொள்ள, ஈரான் தன் சக இஸ்லாமிய நாடுகளையே தாக்க ,, அமெரிக்கா ஈரானை தாக்க இங்கு எல்லாமே இரு அமைதி மார்க்கங்களின் மோதல் இஸ்ரேல் அமெரிக்கா ஈரானை தாக்க உதவுவது யார்? ஈரான் யாரை பதிலுக்கு தாக்குகின்றது? எல்லாமே இஸ்லாமிய நாடுகள் ஆக இஸ்லாமிய நாடுகளுக்கு இடையேயான போரில்தான் அமெரிக்கா நுழைகின்றது அதுதான் நிஜம், அங்கு அடித்து கொள்வது இஸ்லாமிய கூட்டங்களே வராலறெங்கும் இவர்களின் போரும் அட்டகாசமும் ஆக்கிரமிப்பும் கொலைவெறியும் சுரண்டலும் மதவெறியுமே காணமுடியும் ஆனால் இவர்களை எல்லாம் விட்டுவிட்டு எல்லாவற்றுக்கும் காரணம் கோவிலில் மணியடிக்கும் பிராமணன் என ஒரு கோஷ்டி கிளம்ம்பியதல்லவா? அவர்கள் உண்மையிலே காமெடியர்களா இல்லை மனவியாதியா என்பது இன்றுவரை சரியாக தெரியவில்லை ஆனால் இரண்டில் ஒன்று நிஜம்