Saturday, 20 June 2026
info@sigaramnews.com
Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK | BJP | PMK | TVK | NTK | NDA | Congress

கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு வே.பார்த்திபன் வேட்புமனு தாக்கல்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியில், சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான வே.பார்த்திபன் இன்று தேர்தல் நடத்தும் அலுவலர் பெ.ராஜேந்திரனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.