தென்காசி: தென்காசி மாவட்டம் தென்காசி அடுத்த செங்கோட்டை அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வந்த ஓட்டுநர் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளிப்பகுதியில் தலையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதால் பரபரப்பு.
பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் உடனடியாக அவரை காப்பாற்றி ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.