1000 நபர்களுக்கு மாபெரும் அசைவ உணவு அன்னதானம்
பெரம்பலூர்: பெரம் பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மேட்டு காலிங்கராய நல்லூரில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக் கிணங்க, வேப்பூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.எஸ்.செல்வமணி அவர்களின் ஏற்பாட்டில் பெரம் பலூர் மாவட்ட கழக செயலாளர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் தலைமையில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து,பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம் மற்றும் 1000 நபர்களுக்கு மாபெரும் அசைவ உணவு அன்னதானம் அண்ணன் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திரகாசி,அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணை செயலா ளர் நாகராஜன், மாநில வழக்க றிஞர் அணி துணைச் செயலாளர் கே சி பன்னீர்செல்வம்,மாவட்ட கழக இணை செயலாளர் ராணி, மாவட்ட கழக துணை செயலாளர் லட்சுமி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராஜேஸ்வரி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வீரபாண்டியன், மாவட்ட ஓட்டுனர் அணி செய லாளர் செந்தில் ராஜன், மாவட்ட கலை இலக்கிய பிரிவு செயலாளர் சந்திரகாசி,மாவட்ட எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி செய லாளர் முத்தமிழ் செல்வன், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் வழக்கறிஞர் எஸ்.எம்.பிரபாகரன், மாவட்ட அம்மா பேரவை அவைத் தலைவர் நடராஜன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத்த லைவர் கே.என்.ஆர்.ராமசாமி, ஒன்றிய அவைத்தலைவர் பால சுந்தரம், ஒன்றிய துணைச் செய லாளர் ராமசாமி, ஒன்றிய இணைச் செயலாளர் அமுதா கொளஞ்சிநாதன், ஒன்றிய நிர்வாகிகள் தொட்டி,காந்தி,

ஒன்றிய பொருளாளர் வெற்றி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் தமிழ்,மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு துணைச் செயலாளர் அஜய், மாவட்ட வர்த்தக அணி துணை தலைவர் பூபதி, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செய லாளர் ராஜேஷ், ஒன்றிய மகளிர் அணி செயலாளர், ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய அம்மா பேரவை செய லாளர் குணசேகரன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் ராஜா, அத்தியூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜெ.தண்டபாணி,ஒன்றிய அணி நிர்வாகிகள் நீதிமான், செல்வம், கிளைக் கழக செயலாளர் சிலம் பரசன், யுவராஜ் மற்றும் ஒன்றிய,பேரூர் நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கழகத்தின் ஆணிவேரான வேப் பூர் வடக்கு ஒன்றிய கிளைச் செய லாளர், மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகி கள்,தொண்டர் கள்,பொது மக்கள் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.