பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் ஊராட்சியில் நமது சேவை அறக்கட்டளை அலுவலகத்தினை பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண் நேரு குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.
நமது சேவை அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் சையத் உசேன் வரவேற்புரை வழங்கினர்.

இந்நிகழ்வில் மாவட்ட கழக பொறுப்பாளர் ஜெகதீசன், சட்ட மன்ற உறுப்பினர் எம்.பிராபகரன், மாவட்ட கழக பொருளாளர் செ.ரவிச்சந்திரன், மாவட்ட கழக துணை செயலாளர் நூருல் ஹுதா இஸ்மாயில், ஒன்றிய பொருப்பாளர் ஜெகதிஸ்வரன், ஒன்றிய கழக துணை செயலாளர் பிச்சை பிள்ளை, ஒன்றிய பிரதிநிதி கலில் அகமத் உசேன், விவசாய தொழிலாளர் V.P.R ரவி, ஒன்றிய பிரதிநிதி ரஹமத்துல்லா, விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர், அறக்கட்டளை நிர்வாகிகள் சையத் அப்துல் அஜீஸ், அர்சத், ஜாபர் கான், பாஷா ஜான், தினேஷ், சதாம் உசேன், சையத் யாகூப், பாதுஷா, அப்துல் காலித், சம்பத் குமார், முகமது மொய்தீன், ஜாபர் சாதிக், ஜாகிர் உசேன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.