நெல்லை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் படத்தை வைக்க அதிமுகவினர் முழக்கமிட்ட நிலையில் திமுகவினர் எதிர்ப்பு.
திமுக, அதிமுக கவுன்சிலர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் அவையில் பரபரப்பு; போலீசார் மற்றும் அதிகாரிகள் தலையிட்டு இருதரப்பையும் சமாதானப்படுத்தினர்.